அமெரிக்க போர்க்கப்பலை கண்டு பயம் கிடையாது

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையின் போது யுரேனியம் செறிவூட்டலை ஒருபோதும் விட்டு தர முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
Iran no fear
Iran no fear
Published on: 

பயம் கிடையாது :

ஈரானை நோக்கி வேகமாக வரும் அமெரிக்க போர்க் கப்பலை பார்த்து ஒருபோதும் பயப்பட போவதில்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையின் போது யுரேனியம் செறிவூட்டலை ஒருபோதும் விட்டு தர முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

newstamil.tv