ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்த அமெரிக்க முடிவு

பாகிஸ்தான் வழியாக நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் அகதிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் இன்று புறப்படும்
Trumph
Trumph
Published on: 
Summary

ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்த அமெரிக்க முடிவு பாகிஸ்தான் வழியாக நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்அகதிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் இன்று புறப்படும்

அமெரிக்காவில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் வழியாக நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

சோவியத் போரின் போது சட்டவிரோதமாகவும், புகலிடம் தேடியும் அமெரிக்காவில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் நாட்டினர் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Trumph
வங்கதேச போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம்