

உக்ரைனிடம் கோரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய எண்ணெய் ஆலைகளை தாக்க வேண்டாம் என கோரிக்கை கோரிக்கையை ஏற்க நிபந்தனை விதிக்கும் உக்ரைன் அதிபர்
ரஷ்ய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிய நிலையில், சக்தி வாய்ந்த பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கினால், தாக்குதலை நிறுத்துவதாக உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தங்களிடம் உள்ள இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் பல வாரங்களாக எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.