டிரம்பின் கேமரா
உலகம்
நடைபெற்ற ஜி7 கூட்டம் அணைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கேமரா
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கேமரா அணைத்து வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கிரீன்ஷாட் வெளியானதால் இணையவாசிகள் விமர்சனம்
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கேமரா அணைத்து வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சர்வதேச எரிசக்தி முகமையின் ((IEA)) நிர்வாக இயக்குனர் ஃபாத்திஹ் பிரோல் ((Fatih Birol)) இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில், இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
டெக்சாஸில் 4 வயது மகளை சுட்டுக் கொன்ற தாய்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், தனது 4 வயது மகளின் பராமரிப்பு உரிமையை இழந்த பெண் ஒருவர், மகளை சுட்டுக் கொன்றதுடன், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

