அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பயணம்

என்விடியா விவகாரம் குறித்து பேசத் திட்டமில்லை என தகவல் டிரம்புடன் சீனப் பயணத்தில் பங்கேற்கும் எலான் மஸ்க்
டிரம்ப்
டிரம்ப்
Published on: 
Summary

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பயணம் என்விடியா விவகாரம் குறித்து பேசத் திட்டமில்லை என தகவல் டிரம்புடன் சீனப் பயணத்தில் பங்கேற்கும் எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சீனப் பயணத்தின்போது, என்விடியா நிறுவனத்தைச் சுற்றியுள்ள உளவு விவகாரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசத் திட்டமிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அதேவேளையில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ட்ரம்புடன் சீனப் பயணத்தில் பங்கேற்க உள்ளார்.

டிரம்ப்
உக்ரைன் போரில் இதுவரை 4.5 லட்சம் ரஷ்யர்கள் பலி?