Pope
Pope

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை

பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என நம்புவதாகவும் போப் 14ஆம் லியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on: 

போப் 14ஆம் லியோ வரவேற்பு தெரிவித்து பதிவு :

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு போப் 14ஆம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என நம்புவதாகவும் போப் 14ஆம் லியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜி7 உச்சி மாநாடு நிறைவு: பாரீஸ் சென்ற பிரதமர் மோடி :

ஜி7 உச்சி மாநாடு நிறைவடைந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவையும் பிரான்சையும் நெருக்கமாக்குவதில் இந்திய வம்சாவளியினர் எடுக்கும் முயற்சிகளை எண்ணி தாம் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv