கட்சிகள் திறந்த மனதுடன் பேச்சு நடத்த வேண்டும்

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அவசர அழைப்பு "இஸ்ரேலில் இன்னொரு தேர்தலை தவிர்க்க வேண்டும்"
ஐசக் ஹெர்சாக்
ஐசக் ஹெர்சாக்
Published on: 

கட்சிகள் திறந்த மனதுடன் பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அவசர அழைப்பு "இஸ்ரேலில் இன்னொரு தேர்தலை தவிர்க்க வேண்டும்"

இஸ்ரேலில் இன்னொரு தேர்தல் நடத்தப்படுவதை தவிர்க்க அனைத்து கட்சிகளும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல்
இஸ்ரேல்

இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறியில் முடிவடைந்துள்ளது.

ஐசக் ஹெர்சாக்
ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்?

இதனால், கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், கட்சிகள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.