Audi Q3 
ஆட்டோமொபைல்ஸ்

2026 Audi Q3 கார் இந்தியாவில் அறிமுகம்

இந்த கார், வெறும் 7.1 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்

Manigandan Raja

ஆரம்ப விலை ரூ.51 லட்சத்து 99 ஆயிரம்

Audi நிறுவனம் தனது புதிய 2026 ஆடி க்யூ3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், வெறும் 7.1 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 51 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.