Renault Duster மாடல் காருக்கான முன்பதிவு
- Renault Duster மாடல் காருக்கான முன்பதிவு அக்டோபர் 17 முதல் துவங்குவதாக அறிவிப்பு
ரூ.10.49 லட்சம் - ரூ.18.49 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த காரை ரூ.21,000 செலுத்தி Renault India website உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு.
JSW MG Motor India-வின் Windsor EV Indulge மாடல் காரின் தோற்றம்
- விரைவில் அறிமுகமாகவிருக்கும் JSW MG Motor India-வின் Windsor EV Indulge மாடல் காரின் தோற்றம்.
Volkswagen ID. Tiguan
- Volkswagen நிறுவனம் தனது புதிய ID. Tiguan எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது
அதிகபட்சமாக சுமார் 600 கி.மீ ரேஞ்ச், சக்திவாய்ந்த மின்மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் களமிறங்கியுள்ள இந்த காரின் விலை ரூ.47 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு.