Honda offer 
ஆட்டோமொபைல்ஸ்

கார்களுக்கு ரூ.1.97 லட்சம் சலுகை வழங்கும் ஹோண்டா

City, Elevate, மற்றும் Amaze ரக கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிப்ரவரி மாதம் வரை மட்டுமே

Manigandan Raja

ஹோண்டா தள்ளுபடி : 

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி, City, Elevate, மற்றும் Amaze ரக கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிப்ரவரி மாதம் வரை மட்டுமே வழங்கப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.