news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த சத்தீஸ்கர்
tv

Also Watch

மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த சத்தீஸ்கர்

ராய்ப்பூர், சத்தீஸ்கர்

55

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amitsha

அரசு ஆதரவு  :

ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த சத்தீஸ்கர் தற்போது வளர்ச்சிப்பாதையில் செல்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஊழல் தலைவிரித்து ஆடியதாகவும், மாவோயிஸ்டு இயக்கம் சுதந்திரமாக செயல்பட்டதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

ஆயுதம் ஏந்தியவர்களுக்கு காங்கிரஸ் அரசு எப்படி ஆதரவு அளித்தது எனவும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

Related Link
2 நாள் பயணமாக கனடா சென்றுள்ள அஜித் தோவல்

2 நாள் பயணமாக கனடா சென்றுள்ள அஜித் தோவல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved