Indigo 
ஆட்டோமொபைல்ஸ்

விமான டிக்கெட் ரேட் உயர்வு

உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைக்கான டிக்கெட் கட்டணம்

Manigandan Raja

எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து, உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைக்கான டிக்கெட் கட்டணத்தை ரூ.500 முதல் ரூ.3,000 வரை உயர்த்தியது இண்டிகோ நிறுவனம் இந்த விலையேற்றம் நாளை (அக்.6) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு.