Alcazar 
ஆட்டோமொபைல்ஸ்

களமிறங்கிய Lounge Edition

Hyundai Motor India நிறுவனம் தனது Lounge Edition-இல் Creta, Creta Electric மற்றும் Alcazar ஆகிய 3 வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது

Manigandan Raja

Hyundai Motor India நிறுவனம் தனது Lounge Edition-இல் Creta, Creta Electric மற்றும் Alcazar ஆகிய 3 வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது Creta மாடலுக்கு ரூ.19.22 லட்சம், Alcazar மாடலுக்கு ரூ.21.81 லட்சம் மற்றும் Creta Electric மாடலுக்கு ரூ.24.34 லட்சம் என ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.