கார்கள் 
ஆட்டோமொபைல்ஸ்

மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் விற்பனையாகி புதிய சாதனை!

இந்தியாவில் 2026 ஜனவரி 1 - நவம்பர் 9-ஆம் தேதி வரை மொத்தம் 3,04,701 மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் விற்பனையாகி புதிய சாதனை!

Manigandan Raja

இந்தியாவில் 2026 ஜனவரி 1 - நவம்பர் 9-ஆம் தேதி வரை மொத்தம் 3,04,701 மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் விற்பனையாகி புதிய சாதனை!

EV AND SUV

2025-இல் 1,95,571 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், 2026 முடிவதற்குள் இந்த எண்ணிக்கையை கடந்துள்ளது; இது 66% வளர்ச்சியாகும்.