புதிய SXR GT ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
Aprilia நிறுவனம் தனது புதிய SXR GT ரக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அப்டேட்டட் எஞ்சின்கள், பெரிய சக்கரங்களுடன் அறிமுகமான இந்த ஸ்கூட்டரின் SXR GT 125 hp-e ரக விலை ரூ.1.11 லட்சமாகவும், SXR GT 175 hp-e ரக விலை ரூ.1.31 லட்சமாகவும் நிர்ணயம்.
மிரட்டும் பஜாஜின் புது அப்டேட்
5-இன்ச் TFT திரையுடன் கூடிய மெருகேற்றப்பட்ட Pulsar NS400Z பைக்கை ரூ.1.91 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது Bajaj நிறுவனம் இந்த 5-இன்ச் TFT திரை, Google Maps mirroring, இசைக் கட்டுப்பாடுகள், ஆவணச் சேமிப்பு மற்றும் lap timer போன்ற வசதிகளை ஓட்டுநருக்கு தருகின்றது.