Royal Enfield-ன் Himalayan 
ஆட்டோமொபைல்ஸ்

என்ன ரைடர்ஸ்.. ரெடியா!

Royal Enfield-ன் Himalayan 440 பைக் செப்.4ஆம் தேதி அறிமுகமாகிறது.

Manigandan Raja

Royal Enfield-ன் Himalayan 440 பைக்  எதிர்பார்ப்பு எகிறியுள்ளது 

Royal Enfield-ன் Himalayan 440 பைக் செப்.4ஆம் தேதி அறிமுகமாகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.20 லட்சம் - ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம் என தகவல் சாகசப்பிரியர்கள் மற்றும் ரைடர்களுக்கு ஏற்ற, தொலைதூர பயணங்களுக்கு உகந்த பைக் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மஹிந்திராவின் Be6 Formula e Freedom edition அறிமுகம்