வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு
ஆழ்கடலுக்கு சென்றுள்ள அனைத்து மீனவர்களும் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது; மறு உத்தரவு வரும்வரை கிழக்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லகூடாது
- அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு