CARDS

சிகரம் - தீரம்; சாகச விளையாட்டுப் பயிற்சிகள்

சமூகநீதித்துறை விடுதிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ‘சிகரம்’ திட்டத்தின் கீழ் படகு ஓட்டுதல், கயாக்கிங், கைட் சர்ஃபிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Azhagiri Arumugam

‘தீரம்’ திட்டத்தின் கீழ் தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன

வீரர் - வீராங்கனைகளை இன்று நேரில் பாராட்டினோம் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்