Gana dinesh 
சினிமா

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

நடிகர் கருணாஸ் மகன் நடிப்பில் வெளியாகியுள்ள யூத் படத்தில், தான் எழுதி பாடியுள்ள கானா பாடலை பயன்படுத்தியதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Manigandan Raja

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் :

யூத் படத்தில் தனது கானா பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாக கானா தினேஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கருணாஸ் மகன் நடிப்பில் வெளியாகியுள்ள யூத் படத்தில், தான் எழுதி பாடியுள்ள கானா பாடலை பயன்படுத்தியதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.