Anomi movie 
சினிமா

நடிகை பாவனா நடித்துள்ள அனோமி திரைப்படம்

பிப்ரவரி 6-ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Manigandan Raja

நடிகை பாவனா நடித்துள்ள அனோமி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரியாஸ் மராத்தி இயக்கியுள்ள இத்திரைப்படம் ஒரு திரில்லர் படமாகும்.

இந்தியாவில் முதல் முறையாக, ஒலி வடிவமைப்பு சாப்ட்வேரான சவுண்ட் பார்ட்டிகிள்ஸை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகும். பிப்ரவரி 6-ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.