Arjun 
சினிமா

AGS தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் அர்ஜூன்

சுபாஷ் கே ராஜ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

Manigandan Raja

AGS ENTERTAINMENT தயாரிப்பில் அர்ஜூன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு இன்னும் முடிவாக நிலையில் AGS-28 என்ற பெயரில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சுபாஷ் கே ராஜ் இயக்கும் இத்திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.