அதர்வாவின் வலை திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு
டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Manigandan Raja
ஜீவா சங்கர் இயக்கத்தில்அதர்வா நடித்துள்ள வலை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.