Avathar 
சினிமா

ரூ.10,000 கோடி வசூலை நெருங்கும் AVATAR:FIRE AND ASH

இனி வரும் நாட்களில் திரைப்படத்தின் வசூலின் வேகம் கணிசமாக குறையும் எனவும் கூறப்படுகிறது.

Manigandan Raja

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக முழுவதும் வெளியான அவதார் மூன்றாம் பாகமான AVATAR: FIRE AND ASH ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் திரைப்படத்தின் வசூலின் வேகம் கணிசமாக குறையும் எனவும் கூறப்படுகிறது.