Namitha 
சினிமா

"ஜனநாயகன் வெளியீட்டை முடிவு செய்யவது சென்சார் போர்டுதான்"

ஜனநாயகன் படத்தை தங்களை போல பொதுமக்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Manigandan Raja

ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக சென்சார் போர்டுதான் முடிவு செய்ய வேண்டும் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா தெரிவித்துள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் இருக்கும் அனைவரும் விஜய்க்கு நண்பர்கள் தான் எனவும், ஜனநாயகன் படத்தை தங்களை போல பொதுமக்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.