Jana nayagan 
சினிமா

"ஏப்ரல் 30-ம் தேதிக்கு முன் ஜனநாயகன் படம் வெளியாகாது"

ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சான்றிதழ் பிரச்சனையால் தற்போது வரை படம் வெளியாகவில்லை.

Manigandan Raja

ஜனநாயகன் படம் வெளியாகாது :

நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன் வெளியாகாது என்று கனடா விநியோகஸ்தரான York Cinemas தெரிவித்துள்ளது.

விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சான்றிதழ் பிரச்சனையால் தற்போது வரை படம் வெளியாகவில்லை.