Thangam thennarasu 
சினிமா

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா

இதுகுறித்து இயக்குனர் கிஷோர் குமார், ஆடிஷன் மூலம் இமயாவை தேர்வு செய்தோம் என்றும் தேர்விற்கு பிறகுதான் அவர் அமைச்சர் மகள் என்பதே தங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

Manigandan Raja

தங்கம் தென்னரசுவின் மகள் இமயா :

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஹார்டின்’ திரைப்படத்தில் நடித்துள்ளதன் மூலம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக சனந்த், நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கிஷோர் குமார், ஆடிஷன் மூலம் இமயாவை தேர்வு செய்தோம் என்றும் தேர்விற்கு பிறகுதான் அவர் அமைச்சர் மகள் என்பதே தங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.