Jailor 2 
சினிமா

ஜெயிலர் 2 சாதனை - ரஜினிக்கு வாழ்த்து

ரஜினியை நேரில் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கம் ரஜினிக்கு தீபாவளிப் பரிசு வழங்கிய தயாரிப்பாளர்கள்

Manigandan Raja

ஜெயிலர் 2 சாதனை - ரஜினிக்கு வாழ்த்து ரஜினியை நேரில் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கம் ரஜினிக்கு தீபாவளிப் பரிசு வழங்கிய தயாரிப்பாளர்கள்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் பிரமாண்ட பாக்ஸ் ஆபீஸ் சாதனையையொட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Rajinikanth

இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு தீபாவளிப் பரிசும், தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.