ஜனநாயகன் 
சினிமா

"ஜனநாயகன்" திரைப்படம் திரைப்படத்தின் 100-வது நாள் சிறப்பு காட்சி ஒளிபரப்பு

சென்னை கமலா தியேட்டரை அதிர வைத்த ரசிகர்கள் கூட்டம்

Manigandan Raja

"ஜனநாயகன்" திரைப்படம் திரைப்படத்தின் 100-வது நாள் சிறப்பு காட்சி ஒளிபரப்பு சென்னை கமலா தியேட்டரை அதிர வைத்த ரசிகர்கள் கூட்டம்

முதலமைச்சர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் 100-வது நாள் சிறப்பு காட்சியில், ரசிகர்கள் திரையரங்கை அதிர வைக்கும் வகையில் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

Kamala theatre.

சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

படத்தின் டைட்டில் கார்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்று தோன்றியபோது, தியேட்டரே அதிரும் வண்ணம் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்க, டைட்டில் கார்டு காட்சி மட்டும் 8 முறை ஒளிபரப்பப்பட்டது.