நடிகை மிருணாளினி -ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணு திருமணம் கடந்த 15ம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது மலேசியாவின் அழகிய லங்காவி தீவில் நடைபெற்ற திருமணம்
நடிகை மிருணாளினி ரவி, ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டார்.
மலேசியாவின் அழகிய லங்காவி தீவில் கடந்த 15ஆம் தேதி இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணப் புகைப்படங்களை மிருணாளினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.