Texla 
சினிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம்

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Manigandan Raja

புதிய திரைப்படம் :

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. படத்திற்கு டெக்ஸ்லா என பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.