Prabhudeva 
சினிமா

பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படம்

இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘பேங் பேங்’எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார்.

Manigandan Raja

சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.