pookie promo 
சினிமா

'பூக்கி படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு

உதவி இயக்குநராக பணியாற்றியவருமான அஜய் தீஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படம், வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Manigandan Raja

'பூக்கி படத்தின் புதிய புரோமோ வீடியோவை, அதன் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான அஜய் தீஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படம், வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.