Pookie 
சினிமா

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி வரும் "POOKIE"

பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Manigandan Raja

விஜய் ஆண்டனி தயாரிப்பில் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி வரும் POOKIE திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்கன் திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார். பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.