ஆன் ஆர்டினரி மேன் 
சினிமா

"ஆன் ஆர்டினரி மேன்" திரைப்படத்தின் 2-வது பாடல் புரோமோ வீடியோ வெளியீடு

"மன்னார் முத்து" பாடல் வரும் 12-ம் தேதி வெளியாகிறது

Manigandan Raja

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் "ஆன் ஆர்டினரி மேன்"
திரைப்படத்தின் 2-வது பாடல் புரோமோ வீடியோ வெளியீடு
"மன்னார் முதது" பாடல் வரும் 12-ம் தேதி வெளியாகிறது.

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் "ஆன் ஆர்டினரி மேன்" திரைப்படத்தின் 2-வது பாடல் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. "

"மன்னார் முத்து" எனத் தொடங்கும் இந்த பாடல் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ரவி மோகனே இந்த படத்தை தயாரிக்க, படத்திற்கு கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார்.