Lokesh 
சினிமா

அல்லு அர்ஜூன்-லோகேஷ் கூட்டணியில் இணையும் ரத்னகுமார்

பெரும்பான்மையான திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ரத்னகுமார், ரஜினியின் கூலி திரைப்படத்தில் மட்டும் இணைந்து பணியாற்றவில்லை.

Manigandan Raja

அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ரத்னகுமார் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் பெரும்பான்மையான திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ரத்னகுமார், ரஜினியின் கூலி திரைப்படத்தில் மட்டும் இணைந்து பணியாற்றவில்லை.