Chef தாமு 
சினிமா

பிரபல சமையல் கலைஞர் Chef தாமு காலமானார்!

பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் Chef தாமு

Manigandan Raja

பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் Chef தாமு.

Chef damu padma shree

பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்ற புகழுக்கு உரியவர்.கின்னஸ் சாதனை, சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.