Sarvam maya 
சினிமா

ரூ.141 கோடி வசூலை எட்டிய "சர்வம் மாயா" திரைப்படம்

நிவின் பாலியில் நடிப்பில் உருவாகி வரும் BABY GIRL திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Manigandan Raja

அகில் சத்யன் இயக்கத்தில் நிவில் பாலி நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற சர்வம் மாயா திரைப்படம் ஒட்டுமொத்தமாக 141 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிவின் பாலி திரைப்படங்களில் சர்வம் மாயா-தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிவின் பாலியில் நடிப்பில் உருவாகி வரும் BABY GIRL திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.