Jason sanjay 
சினிமா

ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் வெளியான சிக்மா

வரும் 30-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Manigandan Raja

ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் வெளியான சிக்மா வரும் 30-ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் வெளியான சிக்மா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 30ஆம் தேதி வெளியாகிறது.

சிக்மா

அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சிக்மா, கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.