Ranbir kapoor 
சினிமா

கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ

நாளை தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆலியாபட் குழந்தை ராஹாவின் கையை பிடித்தபடி கணவருடன் பூங்காவை வலம் வந்தார்.

Manigandan Raja

மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ :

33 ஆவது பிறந்தநாளை கொண்டாட ஹாங்காங் சென்றுள்ள ஆலியாபட் தனது கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் அங்குள்ள குழந்தைகள் பூங்காவில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் 2022-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளார். நாளை தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆலியாபட் குழந்தை ராஹாவின் கையை பிடித்தபடி கணவருடன் பூங்காவை வலம் வந்தார்.