Rolex 
சினிமா

ரோலக்ஸ் குறித்து தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து பேச்சு

ரசிகர்களை மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரம் ரோலக்ஸ் குறித்து தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து பேச்சு லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை சூர்யா தகவல்

Manigandan Raja

ரோலக்ஸ் குறித்து தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து பேச்சு ரசிகர்களை மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரம்.

ரோலக்ஸ் குறித்து தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து பேச்சு லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை சூர்யா தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை

Rolex Surya

விக்ரம் திரைப்படத்தில் சில நிமிடங்களே தோன்றி ரசிகர்களை மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட தனித் திரைப்படம் உருவாக்குவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக நடிக்கவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.