வெற்றிக் கொண்டாட்டம் :
ராதிகா நடிப்பில் வெளியான தாய் கிழவி திரைப் படத்துக்கு அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பும் கிடைத்து வரும் நிலையில், வெற்றி கொண்டாட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.