தமிழ்ப்படம் 3 
சினிமா

தமிழ்ப்படம் - 3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மீண்டும் கிண்டலடிக்க வருகிறது சிவாவின் தமிழ்ப்படம் - 3 சிவா - அதுல்யா நடிக்கும் தமிழ்ப்படம் - 3 அப்டேட்

Manigandan Raja

தமிழ்ப்படம் - 3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு மீண்டும் கிண்டலடிக்க வருகிறது சிவாவின் தமிழ்ப்படம் - 3 சிவா - அதுல்யா நடிக்கும் தமிழ்ப்படம் - 3 அப்டேட்

சிவா நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழ் படம் 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சி.எஸ். அமுதன் இயக்கும் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.

முதல் இரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம் பாகத்திலும் சமகாலத் திரைப்படங்களையும், சினிமா உலகின் போக்குகளையும் ஜாலியாக கிண்டலடிக்கும் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.