Jailor 
சினிமா

ஜெயிலர் திரைப்படத்தின் ஹுக்கும் பாடல்

ஜெயிலர் படம் முழுக்கவே ஹுக்கும் பாடலின் பின்னணி இசையே காட்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Manigandan Raja

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் யூடியூப்பில் 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பக்கபலமாக இருந்தது. குறிப்பாக, ஜெயிலர் படம் முழுக்கவே ஹுக்கும் பாடலின் பின்னணி இசையே காட்சிகளுக்கு பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.