TTT 
சினிமா

'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ஜன.30-ல் ரிலீஸ்

இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி படம் வெளியாகும்

Manigandan Raja

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.