Vijay devarkonda 
சினிமா

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்

ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம், 5 மொழிகளில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

Manigandan Raja

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் அவரது 14-வது திரைப்படத்திற்கு 'ரணபலி' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இந்தியர்களை ஆங்கிலேயர்கள் எப்படி கொடுமைப்படுத்தினார்கள், ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம், 5 மொழிகளில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ளது.