அர்ஜுன் தாஸின் ஜான் டோ படத்தின் டிரெய்லர் வெளியானது கம்பீரமான குரல், மிரட்டலான நடிப்பில் அர்ஜுன் தாஸ் நவம்பர் 13 ம் தேதி வெளியாகும் ஜான் டோ திரைப்படம்
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஜான் டோ படத்தின் டிரெய்லர் வெளியானது.
அர்ஜுன் தாஸின் நடிப்பிற்குப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில், அர்ஜுன் தாஸின் கம்பீரமான குரலும், மிரட்டலான நடிப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 13 ம் தேதி வெளியாகிறது.