Drishyam 3 
சினிமா

திருஷ்யம்-3 படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

புதிய வெளியீட்டு தேதி குறித்து படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Manigandan Raja

வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு :

ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் உருவான திருஷ்யம்-3 திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேரள சட்டமன்ற தேர்தலையொட்டி வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வெளியீட்டு தேதி குறித்து படக்குழு திட்டமிட்டு வருகிறது.