Toxic 
சினிமா

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் TOXIC திரைப்படம்

யாஷ் நடித்து வரும் நிலையில், அவரது பிறந்தநாளையையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Manigandan Raja

கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் TOXIC திரைப்படத்தில் யாஷ் நடித்து வரும் நிலையில், அவரது பிறந்தநாளையையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ராயா என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்க, நயன்தாரா, கியாரா அத்வானி முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.