Legend saravana 
சினிமா

லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

கருடன் படத்தின் மூலம் சூரியை ஆக் ஷன் ஹீரோவாக மாற்றிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

Manigandan Raja

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கருடன் படத்தின் மூலம் சூரியை ஆக் ஷன் ஹீரோவாக மாற்றிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.