ஜெயில் மேட்ஸ் 
சினிமா

"ஜெயில் மேட்ஸ்" திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணி மறைந்த இசையமைப்பாளர் தேவா கடைசியாக பாடிய பாடல்

Manigandan Raja

"ஜெயில் மேட்ஸ்" திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணி மறைந்த இசையமைப்பாளர் தேவா கடைசியாக பாடிய பாடல்

"ஜெயில் மேட்ஸ்" திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இயக்கியவர் கே.பி.ஜெகன் இயக்கத்தில், தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், இயக்குநர் கே.பி.ஜெகன், விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், திரைவண்ணன், கார்த்திக் நேத்தா, அறிமுக பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.